Current track

Title

Artist


About

சுவிஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி.24 மணி நேரமும் இனிய இசையை உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம். உலகில் பல்வேறுபட்ட பலமொழி வானொலிகள் வலம்வருகின்றன. அந்த வரிசையில் காற்றலையில் இளைய சமூகத்தின் புது முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதே Radio Vaanam . எப்பொழுதும் வித்தியாசமான புது திறமைகளை அறிமுகப்படுத்த நாம் என்றும் தயங்குவதில்லை,2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜெனீவா மாநிலத்தில் இணையம் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட ரேடியோ வானம் வானொலி ( Radio Vaanam ) தொடர்ச்சியாக உங்கள் ஆதரவில் 6 வருடங்கள் பயணித்தது. அதன் பலனாக இன்னும் அதிகமான நேயர்களை சென்றடைவதற்க்காக எமது அடுத்த முயற்சி , எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் உங்கள் Radio Vaanam டிஜிட்டல் ஒலிநயத்துடன் ஜெனீவா மாநிலம் எங்கும் DAB Plus வானொலிப் பெட்டிகளில் கேட்கலாம். செய்திகள் ,பாடல்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் என அனைத்தும் வானொலிப் பெட்டிகளில் கேட்கும் அனுபவத்தை மீண்டும் அனுபவித்திட Radio Vaanam , சுவிற்சர்லாந்தின் முதல் 24 மணி நேர Digital தமிழ் வானொலி