RADIO VAANAM ON DAB PLUS
Written by radiovaanam on 12/10/2020
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜெனீவா மாநிலத்தில் இணையம் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட ரேடியோ வானம் வானொலி ( Radio Vaanam ) தொடர்ச்சியாக உங்கள் ஆதரவில் 6 வருடங்கள் பயணித்தது. அதன் பலனாக இன்னும் அதிகமான நேயர்களை சென்றடைவதற்க்காக எமது அடுத்த முயற்சி , எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் உங்கள் Radio Vaanam டிஜிட்டல் ஒலிநயத்துடன் ஜெனீவா மாநிலம் எங்கும் DAB Plus வானொலிப் பெட்டிகளில் கேட்கலாம். செய்திகள் ,பாடல்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் என அனைத்தும் வானொலிப் பெட்டிகளில் கேட்கும் அனுபவத்தை மீண்டும் அனுபவித்திட Radio Vaanam , சுவிற்சர்லாந்தின் முதல் 24 மணி நேர தமிழ் Digital வானொலி .
Ram On 12/10/2020 at 9:20 PM
wow, that is great.