Current track

Title

Artist


THE FIRST TAMIL DIGITAL RADIO OF SWITZERLAND

Written by on 12/12/2020

ஜெனீவாவில் இருந்து ஒலிபரப்பாகும் சுவிற்சர்லாந்தின் முதல் digital தமிழ் வானொலி RADIO VAANAM. 2024 முதல் சுவிற்சர்லாந்து அரசு அணைத்து FM அலைவரிசைகளை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.அதனை தொடர்ந்து அணைத்து வானொலி சேவைகளும் Digital தளத்துக்கு மாற்றப்படும் . அதன் ஆரம்ப கட்டமாக 2007 இல் இருந்து DAB ( Digital Audio Broadcasting ) சேவை ஜெனீவா மற்றும் சூரிச் மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது .
அதனை தொடர்ந்து DAB தொழில்நுட்பம் சுவிற்சர்லாந்து முழுவதும் விஸ்தரிக்கப்பட்டு இப்பொழுது அதன் சேவையை முழுமையாக வழங்குகிறது. ஆதலால் 2014 இல் இணைய வானொலியாக ஆரம்பிக்கப்பட்ட எமது வானொலி 2021.01.01 முதல் DAB+ தளத்தில் தனது சேவையை தொடர்கிறது. ஜெனீவா மாநிலம் , ஜெனீவாவிற்கு அருகாமையில் இருக்கும் பிரெஞ்சு பகுதிகளிலும் மற்றும் ஜெனீவாவிற்கு அருகாமையில் இருக்கும் லவுசான் மாநிலப்பகுதிகள் ( நியோன் ,ரோல் ,குளோன் மற்றும் ஒபன் ) ஆகிய இடங்களிலும் கேட்கலாம்.


Reader's opinions

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



Continue reading