Current track

Title

Artist


2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜெனீவா மாநிலத்தில் இணையம் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட ரேடியோ வானம் வானொலி ( Radio Vaanam ) தொடர்ச்சியாக உங்கள் ஆதரவில் 6 வருடங்கள் பயணித்தது. அதன் பலனாக இன்னும் அதிகமான நேயர்களை சென்றடைவதற்க்காக எமது அடுத்த முயற்சி , எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் உங்கள் Radio Vaanam டிஜிட்டல் ஒலிநயத்துடன் ஜெனீவா மாநிலம் எங்கும் DAB Plus வானொலிப் பெட்டிகளில் […]

Radio Vaanam சுவிற்சர்லாந்தின் முதல் digital தமிழ் வானொலி.சுவிற்சர்லாந்தில் எத்தனையோ digital வானொலிகள் இருக்கின்றன.ஆனால் இதுவரை காலமும் 24 மணிநேர ஒரு தமிழ் வானொலியும் இருந்தது இல்லை . ஆனால் இப்பொழுது எம் தமிழ் சொந்தங்களுக்கென ஒரு 24 மணிநேர தமிழ் வானொலி சேவை Radio Vaanam. DAB plus வானொலிகளில் கேட்கலாம்.

ஜெனீவாவில் இருந்து ஒலிபரப்பாகும் சுவிற்சர்லாந்தின் முதல் digital தமிழ் வானொலி RADIO VAANAM. 2024 முதல் சுவிற்சர்லாந்து அரசு அணைத்து FM அலைவரிசைகளை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.அதனை தொடர்ந்து அணைத்து வானொலி சேவைகளும் Digital தளத்துக்கு மாற்றப்படும் . அதன் ஆரம்ப கட்டமாக 2007 இல் இருந்து DAB ( Digital Audio Broadcasting ) சேவை ஜெனீவா மற்றும் சூரிச் மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து DAB தொழில்நுட்பம் சுவிற்சர்லாந்து முழுவதும் விஸ்தரிக்கப்பட்டு இப்பொழுது அதன் […]


  • Pages

  • 1